காவிரி விவகாரம்

img

காவிரி விவகாரம்: கர்நாடகத்தில் நாளை பந்த் : தமிழக எல்லை வரை பேருந்துகள் இயக்கம்

கர்நாடகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.